பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2275/2012: வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்: தொண்டர் வழிகாட்டிகள்

2275/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,— கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வனசீவராசிகள் பாதுகப்புத் திணைக்களத்திற்குரிய தேசிய பூங்காக்களில் பணிபுரியும் தொண்டர் வழிகாட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

          (ii)     இவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகள் யாவை என்பதையும்;

(iii) இவர்களின் மாதாந்த அல்லது நாளாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவு எவ்வளவு என்பதையும்;

(iv) வன விலங்குகளுடன் தொடர்புடைய துறையில் பணிபுரியும் இக்குழுவினருக்கு சேவைக்காலத்தில் ஏற்படும் இடர்களின் போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் அல்லது சிறப்புரிமைகள் யாவை யாவையென்பதையும்

அவர்  குறிப்பிடுவாரா?

(ஆ) (i) தொண்டர் ஊழியர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டு இதுவரை நிரந்தரமாக்கப் பட்டுள்ள வழிகாட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) நிரந்தரமாக்கப்படாத வழிகாட்டிகளின் சேவை நிரந்தரமாக்கப்படுமா என்பதையும்;

(iii) இவ்வழிகாட்டிகளின் சம்பளத்தை அல்லது கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்

அவர்  இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.එම්. චන්ද්‍රසේන මහතා (ගොවිජන සේවා හා වනජීවී නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு எஸ்.எம். சந்திரசேன - கமநல சேவைகள், வனசீவராசிகள் பிரதி அமைச்சர்)

(The Hon. S.M. Chandrasena - Deputy Minister of Agrarian Services and Wildlife)

ගරු කථානායකතුමනි, ගොවිජන සේවා හා වනජීවී අමාත්‍යතුමා වෙනුවෙන් මම එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)       326යි.

              (ii)       සංචාරකයින්ට මාර්ගෝපදේශකත්වය ලබා දීම ස්වේච්ඡා මාර්ගෝපදේශකයින්ගේ වගකීම හා කාර්ය භාරය වනු ඇත.

(iii) මොවුන් ස්වේච්ඡා සේවය සඳහා බඳවා ගෙන ඇත. කෙසේ වෙතත් ඔවුන් සිදු කරන සේවාව වෙනුවෙන් රුපියල් 500ක දෛනික දීමනාවක් ලබා දෙනු ඇත.

(iv) දැනට එවැනි දීමනා හෝ වරප්‍රසාද ලැබීමට ඔවුන්ට හිමිකමක් නොමැත.

(ආ) (i) ස්වේච්ඡා මාර්ගෝපදේශකයින්ගේ සේවය ස්ථිර කිරීමක් සිදු කර නොමැත. නමුත් වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ පවතින කම්කරු තනතුරු පුරප්පාඩු සඳහා බඳවා ගැනීමේදී ස්වේච්ඡා මාර්ගෝපදේශකයින්ට එම තනතුරු සඳහා අයදුම් කළ හැකිය.

(ii) නැත.

(iii) ස්වේච්ඡා මාර්ගෝපදේශකයින් සඳහා ගෙවන ලද රුපියල් 350ක දෛනික දීමනාව 2012.02.01 දින සිට රුපියල් 500 දක්වා වැඩි කර ඇත.

(ඇ) අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2012-11-24

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks