01

E   |   සි   |  

 திகதி: 2012-11-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

2239/2012: தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : மொத்தச் செலவினம்

2239/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட வேண்டும் என எப்போது முன்மொழியப்பட்டதென்பதையும்;

          (ii)     மேற்குறிப்பிட்ட அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணத்துக்காக ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட தொகையினையும்;

(iii) தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக இற்றை வரையில் செலவழிக்கப்பட்ட மொத்தச் செலவினம் யாதென்பதையும்

அவர் கூறுவாரா?

(ஆ) (i) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தூரத்தினை கிலோ மீற்றர்கள் யாதென்பதையும்;

(ii) தெற்கு அதிவேக நெடுஞ்சாலை காலியிலிருந்து மாத்தறை வரை விஸ்தரிக்கப்படவுள்ளதா என்பதையும்;

(iii) அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவுக் கட்டணமாக ஆரம்ப இடத்திலிருந்து முடிவிடம் வரை சேகரிக்கப்பட்ட தொகை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-17

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිර්මල කොතලාවල මහතා (වරාය හා මහාමාර්ග නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு நிர்மல கொத்தலாவல - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Nirmala Kotalawala - Deputy Minister of Ports and Highways)

ගරු කථානායකතුමනි, වරාය හා මහාමාර්ග අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)          (i)      අධිවේගී මාර්ගයක් ‍ලෙස ඉදි කිරීමට යෝජනා වූයේ 1993 දීය.

 

(ආ)        (i)       කොට්ටාව සිට මාතර (ගොඩගම) දක්වා මුළු දුර කිලෝමීටර 125කි.

                         කොට්ටාව සිට පින්නදූව දක්වා කිලෝමීටර 95කි. (වැඩ අවසන් කර ඇත.)

                         පින්නදූව සිට මාතර දක්වා කිලෝමීටර 30කි. (ඉදි කරමින් පවතී.)

              (ii)       ඔව්. (දැනටමත් වැඩ ආරම්භ කර ඇත.)

             (iii)       රුපියල් මිලියන 950යි. (2012 ඔක්තෝබර් 31වන තෙක්)

(ඇ) පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2012-11-17

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks