பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2220/ ’12
கௌரவ சஜித் பிரேமதாச,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மகிந்த சிந்தனை தொலைநோக்குக் கொள்கைகளில் “செமட நிவசக் - ஹிதட செவணக்” வேலைத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற தொடர்மாடி வீடுகள், மற்றும் அரசின் வேறு வீடமைப்புத் திட்டங்களில் வசிப்பவர்களை தமது வீட்டின் அறுதி உரிமையாளர்களுக்கும் வேலைத் திட்டத்தை மூன்று மாதங்களினுள் நிறைவு செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்கூறிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் முடிவடைந்த திகதி யாது என்பதையும்;
(ii) அந்த வேலைத்திட்டத்தின் கீழ் தமது வீட்டின் அறுதி உரிமையைப் பெற்ற நகர்ப்புற தொடர்மாடி வீடுகளில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iii) அரசாங்கத்தின் வேறு வீடமைப்புத் திட்டங்களில் வாழும் மேற்கூறியவாறு வீடுகளுக்கான அறுதி உரிமையைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-09-21
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු විමල් වීරවංශ මහතා (ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා පොදු පහසුකම් අමාත්යතුමා)
(மாண்புமிகு விமல் வீரவங்ச - நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர்)
(The Hon. Wimal Weerawansa - Minister of Construction, Engineering Services, Housing and Common Amenities)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) ඔව්.
(ආ) (i) සින්නක්කර අයිතිය ලබා දීම සඳහා නාගරික මහල් නිවාස හා රජයේ වෙනත් නිවාස යෝජනා ක්රමවල පදිංචිකරුවන් එම නිවාසවල වටිනාකම ගෙවා අවසන් කිරීම මත නිවාසලාභීන්ට සින්නක්කර
අයිතිය ලබා දීමට කටයුතු කරනු ලැබේ. මේ සඳහා දිරිමත් කිරීමේ වැඩසටහනක් දැනටමත් ක්රියාත්මක කර ඇති අතර, මෙම වැඩසටහන ඉදිරියටත් ක්රියාත්මක වන බැවින් ඔවුන්ට ඉතා ඉක්මනින් ඔප්පු නිකුත් කිරීමට කටයුතු සූදානම් කර ඇත.
(ii) 1174කි.
|
වර්ෂය |
ප්රමාණය |
|
2010 |
507 |
|
2011 |
178 |
|
2012 |
351 |
|
2013.09.30 දිනට |
138 |
|
එකතුව |
1174 |
(iii) 7914කි.
|
වර්ෂය |
ප්රමාණය |
|
2010 |
1824 |
|
2011 |
1973 |
|
2012 |
2768 |
|
2013.09.30 දිනට |
1349 |
|
එකතුව |
7914 |
(ඈ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-10-23
பதில் அளித்தார்
கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks