logo

02

E   |   සි   |  

 திகதி: 2012-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2219/2012: அரச ஊழியர்களுக்கான தொடர்மாடி வீடுகள் : "ஜனசெவன" நிகழ்ச்சித்திட்டம்

2219/ ’12

 

கௌரவ சஜித் பிரேமதாச,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மகிந்த சிந்தனை “இலங்கையை வெற்றி பெறச் செய்வோம்” கொள்கைகளில் “ஜனசெவன” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அரச ஊழியர்களுக்காக நான்கு தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்கூறிய வீடுகளில் இதுவரை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) அந்த வீடமைப்புத் திட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் எவை என்பதையும்;

(iii) இதுவரை மேற்படி தொடர்மாடி வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பவைதயும்;

(iv) அந்த வீடமைப்புத் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-09-21

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු විමල් වීරවංශ මහතා

(மாண்புமிகு விமல் வீரவங்ச )

(The Hon. Wimal Weerawansa)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර ලබා දෙනවා.

(අ) ඔව්.

(ආ)         (i)      නිවාස යෝජනා ක්‍රම 02කි.

(ii)

ව්‍යාපෘතිය

පිහිටි ප්‍රදේශ

අවසන් කරන ලද වර්ෂය

ජල්තර නිවාස ව්‍යාපෘතිය

හෝමාගම

(කොළඹ දිස්ත්‍රික්කය)

2006

එඩ්මන්ටන් නිවාස ව්‍යාපෘතිය

කිරුලපන

(කොළඹ දිස්ත්‍රික්කය)

2005

 

(iii) රජයේ සේවක සංඛ්‍යාව 672කි.

(iv)

ව්‍යාපෘතිය

පිහිටි ප්‍රදේශ

නිවාස ගණන

වැය කළ මුදල (රු.මි.)

ජල්තර නිවාස ව්‍යාපෘතිය

හෝමාගම

400

1,068

එඩ්මන්ටන් නිවාස ව්‍යාපෘතිය

කිරුලපන

272

   459

එකතුව

672

1,527

(ඇ)     අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-01-08

பதில் அளித்தார்

கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks