பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

2212/2012: நகர மாடி வீடமைப்புத் திட்டங்கள் : அறுதி உரிமை

2212/ ’12

 

கெளரவ சஜித் பிரேமதாஸ,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மஹிந்த சிந்தனை - இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைத் திட்டத்தின் ஜனசெவன நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நகர மாடி வீடமைப்புத் திட்டங்களில் வசிப்பவர்களுக்கு மேற்படி வீடுகளின் அறுதி உரிமையை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) நகர மாடி வீடுகளின் அறுதி உரிமையை அதில் வசிப்பவர்களுக்கு வழங்குதல் எவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்,

(ii) இற்றைவரை மாடி வீடுகளின் அறுதி உரிமையை பெற்றுக்கொண்டுள்ள குடும்பங்களின் எண்ணி்க்கை யாதென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-07-05

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු විමල් වීරවංශ මහතා (ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා පොදු පහසුකම් අමාත්‍යතුමා)

(மாண்புமிகு விமல் வீரவங்ச -  நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர்)

(The Hon. Wimal Weerawansa - Minister of Construction, Engineering Services, Housing and Common Amenities)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)       ඔව්.

(ආ)         (i)      1998 වර්ෂයේදීය.

              (ii)      2012.12.03 දින වන විට සින්නක්කර අයිතිය හිමි වූ පවුල් සංඛ්‍යාව 8739කි.

දිස්ත්‍රික්කය

සින්නක්කර අයිතිය ලබා දී ඇති සංඛ්‍යාව

කොළඹ දිස්ත්‍රික්කය

8373

ගම්පහ දිස්ත්‍රික්කය

  177

මහනුවර දිස්ත්‍රික්කය

  189

එකතුව

8739

(ඇ)     අදාළ නොවේ.

 

பதில் தேதி

2012-12-08

பதில் அளித்தார்

கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks