01

E   |   සි   |  

 திகதி: 2023-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1811/2023: "எக்ஸ்பிரஸ் பேர்ள்" கப்பல் பேரழிவு: இழப்பீடு மற்றும் சுற்றாடல் பாதிப்பு

1811/2023

கௌரவ அஜித் மான்னப்பெரும,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "எக்ஸ்பிரஸ் பேர்ள்" கப்பல் விபத்தினால் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி சுற்றாடல் பாதிப்பினை மதிப்பீடு செய்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் பற்றிய செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-21

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-09-19

பதில் அளித்தார்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks