பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1798/2023
கௌரவ குமாரசிறி ரத்நாயக்க,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ, முத்துகண்டிய நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;
(ii) மேற்படி நீர்த்தேக்கத்தை நிர்மாணித்ததன் விளைவாக அப்பிரதேசத்தில் காணப்பட்ட பண்டைய கிராமங்கள் சிலவற்றில் வாழ்ந்து வந்த மக்கள் தமது வாழ்விடங்களை இழந்தனர் என்பதை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(v) அவர்களுக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் எவ்வித நட்டஈட்டுத் தொகையும் கிடைக்காத சில ஆட்கள் உள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) அவர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-04
கேட்டவர்
கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks