04

E   |   සි   |  

 திகதி: 2012-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2202/2012: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்: வெளிநாட்டு விஜயங்கள்

2202/ ’11

கௌரவ ரவி கருணாநாயக்க,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கடந்த 2 வருடங்களில்,

          (i)      பொருளாதார அபிவிருத்தி அமைச்சரினாலும் பிரதி அமைச்சரினாலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் யாவையென்பதையும்;

(ii) விஜயம் செய்த நாடுகளின் பெயர்கள் என்னவென்பதையும்;

(iii) இவ் விஜயங்கள் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாகத் தெரிவிப்பாரா?

(ஆ) (i) அமைச்சருடனும் பிரதி அமைச்சருடனும் சென்ற அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு விஜயத்திற்கான செலவினம் போன்றன வெவ்வேறாக யாவையென்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்ட விஜயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதியானது அரச பணமா அல்லது விஜயம் செய்த நாடுகளின் அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட பணமா என்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-10

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු සුසන්ත පුංචිනිලමේ මහතා

(மாண்புமிகு சுசந்த புஞ்சிநிலமே)

(The Hon. Susantha Punchinilame)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, ආර්ථික සංවර්ධන අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

 

பதில் தேதி

2013-09-23

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks