பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1713/2023
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இலங்கை நீதிமன்ற முறைமையில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளின் சாட்சியாளர்களாக இருந்து 2020.01.01 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் வீதிகளில் படுகொலை செய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) மேற்படி படுகொலைகள் காரணமாக நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி படுகொலைகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-12
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks