04

E   |   සි   |  

 திகதி: 2012-09-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2188/2012: நாட்டின் மொத்த கொள்கலன் அசைவு : விபரம்

2188/ ’11

 

கௌரவ ரவி கருணாநாயக்க,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கடந்த ஐந்து வருடங்களில்,

           (i)      நாட்டின் மொத்த கொள்கலன் அசைவையும்;

           (ii)     ஒவ்வொரு துறைமுகத்தின் ஒவ்வொரு கப்பல் நங்கூரமிடப்படும் பிரதேசத்திலும் நாட்டின் மொத்த கொள்கலன் அசைவை தனித்தனியாகவும்;

(iii) ஒவ்வொரு துறைமுகத்திலும் நங்கூரமிடல் பிரதேசத்திலும் இலங்கையில் கையாளப்பட்ட உள்நாட்டு கொள்கலன்களைத் தனித்தனியாகவும்;

(iv) அடுத்த ஐந்து வருடங்களுக்குமான கொள்கலன் அசைவின் முன்கணிப்பையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) கடந்த ஐந்து வருடங்களில்,

(i) இலங்கைத் துறைமுகங்களில் கையாளப்படும் கப்பல் சரக்குகளின் எண்ணிக்கையையும்;

(ii) அவற்றை கையாளுவதற்கான செலவினத்தையும் ஈட்டப்பட்ட வருமானத்தையும் ரூபாய் பெறுமதியிலும்;

(iii) துறைமுக அதிகார சபையினால் ஒவ்வொரு துறைமுகத்திலும் ஒவ்வொரு கப்பல் நங்கூரமிடப்படும் பிரதேசத்திலும் கையாளப்பட்ட பொது கப்பல் சரக்குகளின் அளவைத் தனித்தனியாகவும்;

(iv) அதிகப்படியான கப்பல் சரக்கு எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-09-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා (වරාය හා මහාමාර්ග අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சர்)

(The Hon. Rohitha Abeygunawardana - Minister of Ports and Highways)

ගරු කථානායකතුමනි,  ඒ ප්‍රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

 

பதில் தேதி

2013-03-05

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks