பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1637/2023
கௌரவ மிலான் ஜயதிலக,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த காலப்பகுதியில் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் செய்கையை மேற்கொண்டனர் என்பதையும்;
(ii) அம்மஞ்சள் அறுவடையானது பலசரக்குத் தூள் மற்றும் அது சார்ந்தப் பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டது என்பதையும்;
(iii) தற்போது மஞ்சள் விலை குறைவடைந்துள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்தியாவிலிருந்து மஞ்சள் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) மஞ்சள் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக அவர்களது அறுவடையை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்குரிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-06
கேட்டவர்
கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-06-06
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks