பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1636/2023
கௌரவ மிலான் ஜயதிலக்க,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையிலிருந்து வருடாந்தம் அனுகூலங் களைப் பெற்றுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி நிறுவனத்தினால் அனுகூலங்கள் வழங்கப்படும் விபத்துகள் தொடர்பில் மக்கள் விழிப்பூட்டப்பட்டுள்ளனரா என்பதையும்;
(iii) மேற்படி நிறுவனத்தினால் வழங்கப்படும் அனுகூலங்களை மேலும் அதிகரிப்பதற்கான இயலுமை உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நிறுவனம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி நிறுவனத்தை மேலும் மக்கள் நேயமிக்க நிறுவனமாக பேணிச் செல்வதற்கு யாதேனும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-23
கேட்டவர்
கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-07-05
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks