பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1574/2023
கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(ii) மேற்படி நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்களும் அதன் பணிகளும் மேற்படி நிறுவகத்தினால் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக மேற்படி நிறுவகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி நிறுவகத்தினால் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளை கவனத்தில் கொண்டு விவசாயத்துறைக்கு ஏற்புடைய எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றனவா என்பதையும்;
(iii) விவசாயத் துறைக்கான எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கு மேற்படி நிறுவகத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-21
கேட்டவர்
கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks