பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1544/2023
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் அதிகமாக பாக்கு பயிரிடப்படும் பிரதேசங்கள் யாவை என்பதையும்;
(ii) இலங்கையில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற கொட்டைப்பாக்கின் அளவு யாதென்பதையும்;
(iii) 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள கொட்டைப்பாக்கின் அளவு மற்றும் அதன் மூலம் ஈட்டப்பட்டுள்ள அந்நியச் செலாவணியின் அளவு ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
(iv) இலங்கையில் பாக்குச் செய்கையை பிரபல்யப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-20
கேட்டவர்
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-06-20
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks