04

E   |   සි   |  

 திகதி: 2023-05-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1540/2023: கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை: விபரம்

1540/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனை என்பதையும்;

(ii) கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக உள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

(iii) இலங்கையில் காணப்படுகின்ற கைத்தறி புடவை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iv) மேற்படி விற்பனை நிலையங்கள் அதிகமாக உள்ள பிரதேசங்கள் யாவையென்பதையும்;

(v) கைத்தறி புடவை விற்பனையின் மூலம் ஒவ்வொரு மாகாண சபை அதிகாரப் பிரதேசத்தில் ஈட்டப்படும் வருடாந்த வருமானம் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-05-09

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks