01

E   |   සි   |  

 திகதி: 2023-03-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1539/2023: வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்கள்: விபரம்

1539/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வீட்டுப் பணிப்பெண்களாக வருடாந்தம் வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின் அடிப்படையில் தனித்தனியே எத்தனையென்பதையும்;

(ii) இவ்வாறு வெளிநாடு செல்லும்போது சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப் படுகின்றதா என்பதையும்;

(iii) ஆமெனின், மேற்படி சேவை ஒப்பந்தத்தின் செல்லுபடிக் காலம் ​ யாதென்பதையும்;

(iv) மேற்படி வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பின்னாய்வு மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-04-25

பதில் அளித்தார்

கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks