01

E   |   සි   |  

 திகதி: 2023-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1538/2023: Post harvest losses of vegetables and fruits during transportation

1538/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் காய்கறிகள் மற்றும் பழவகைகளின் வருடாந்த உற்பத்தியானது தனித்தனியே யாதென்பதையும்;

(ii) மேற்படி உற்பத்தியில் போக்குவரத்தின்போது சேதமடையும் காய்கறிகள் மற்றும் பழவகைகளின் அளவானது தனித்தனியே யாதென்பதையும்;

(iii) போக்குவரத்தின்போது காய்கறிகள் மற்றும் பழவகைகளுக்கு ஏற்படும் சேதத்தினைத் தடுப்பதற்காக முறையான வழிமுறையொன்று வகுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அவ்வழிமுறை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks