01

E   |   සි   |  

 திகதி: 2023-09-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1509/2023: மைட்டா அச்சுறுத்தல்: கட்டுப்படுத்தல்

1509/2023

கௌரவ கோகிலா குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மைட்டா தொல்லையானது இலங்கையின் தெங்கு பயிர்ச்செய்கைக்கு சேதம் விளைவிக்கின்றது என்பதையும்;

(ii) இதன் காரணமாக தெங்கு விளைச்சல் மிகவும் குறைவடையும் அதேவேளை நுகர்வுக்கு பொருத்தமற்றதாகவும் அமைகின்றது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மைட்டா தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

(ii) இலங்கைக்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தெங்குப் பயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தனித்தனியாக யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-19

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-09-19

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks