பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1506/2023
கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊழியர் சேமலாப நிதியத்தினால் வழங்கப்படும் சேவைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) அச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலகுவான வழிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ்வழிமுறை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது விபத்துகளுக்கு முகங்கொடுக்கும் பணியாளர்களுக்கு இரண்டு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறையிலுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், இன்றளவில் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-04
கேட்டவர்
கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks