04

E   |   සි   |  

 திகதி: 2023-05-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

1505/2023: பாடசாலை சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டங்கள்: முன்னேற்றம்

1505/2023

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     தற்போது “பாடசாலை சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம்” நடைமுறையிலுள்ளதா என்பதையும்;

           (ii)    ஆமெனில், “பாடசாலை சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம்” நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனரா என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

(v) “பாடசாலை சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பில் அதிக முனைப்புடன் பங்களிப்பை வழங்கும் பாடசாலைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-05-12

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-20

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks