04

E   |   සි   |  

 திகதி: 2023-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1502/2023: Satellite facility for multi-day fishing vessels

1502/2023

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் இன்றளவில் பயன்படுத்தப்படும் பலநாள் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) அவற்றுள் செய்மதி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள படகுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு செய்மதி தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் கருத்திட்டம் தற்போது நடைமுறையிலுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனின், இக்கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

(v) மேற்படி கருத்திட்டத்தின் பணிகளை நிறைவு செய்ய எதிர்ப்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks