பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1457/2023
கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் இன்றளவில் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவற்றில் இலத்திரனியல் அடையாள அட்டைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு, நிறைவு செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-10
கேட்டவர்
கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.
அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-04-25
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks