04

E   |   සි   |  

 திகதி: 2012-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

2158/2012: ஹெட்டிபொல மாதிரி முதல் நிலைப்பாடசாலை: பலநோக்கு மும்மாடிக் கட்டிடம்

2158/ ’11

கெளரவ தயாசிறி ஜயசேகர,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      குளியாப்பிட்டிய கல்வி வலயத்தில் பண்டுவஸ்நுவர கல்விக் கோட்டத்தில் ஹெட்டிபொல மாதிரி முதல் நிலைப்பாடசாலையில் பலநோக்கு மும்மாடிக் கட்டிடமொன்று அமைக்கப்படுகின்றதா என்பதையும்;

(ii) இதற்கான மதிப்பீட்டுத் தொகை யாதென்பதையும்;

(iii) இதற்கான நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக்கொண்ட முறை யாதென்பதையும்;

(iv) இந்நிர்மாணப் பணிகள் அரச நிதி ஏற்பாட்டில் செய்யப்படாவிடின் நிதி ஏற்பாடுகளை வழங்கியவர்களின் பெயர்கள், முகவரிகள் யாவையென்பதையும்;

(v) இந்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(vi) உடன்படிக்கையின் படி நிர்மாண வேலைகள் முடிவடைய வேண்டிய திகதி யாதென்பதையும்

(vii) இப்போது இந்நிர்மாண வேலைகள் முடிவடைந்துள்ளதா என்பதையும்;

(viii) நிர்மாணப்பணிகள் முடிவடையவில்லையெனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர்  குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-15

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු  ගාමිණී විජිත් විජයමුණි ද සොයිසා මහතා

(மாண்புமிகு காமினி விஜித் விஜயமுனி த சொய்சா)

(The Hon. Gamini Wijith Wijayamuni  De Zoysa)

පැටලෙන්නට  ඕනෑ  නේද? Very good, very good.

ගරු   නියෝජ්‍ය කථානායකතුමනි,  අධ්‍යාපන අමාත්‍යතුමා‍  වෙනුවෙන්   එම ප්‍රශ්නයට  මා පිළිතුර දෙනවා.

(අ)          (i)       නැත. (වයඹ පළාත් අධ්‍යාපන  අධ්‍යක්ෂකගේ  ලිපියට අනුව)

              (ii)       ඇස්තමේන්තුවක් නැත.

             (iii)      ආදි ශිෂ්‍යයකුගේ පෞද්ගලික  ධන පරිත්‍යාගයකි.

             (iv)     එම විද්‍යාලයේ ආදි ශිෂ්‍යයෙකු වූ ජාලිය කුලසේකර  මහතා, මඟ නැගුම සභාපති.

            ලිපිනය- හලාවත පාර, හෙට්ටිපොළ.

            (v)    2009.02.10.

           (vi)    අනුග්‍රාහක පදනම මත කෙරෙන ඉදිකිරීමක් බැවින්  ස්ථිර දිනයක් දක්වා නොමැත.

          (vii)    නැත. (වයඹ පළාත්අධ්‍යාපන අධ්‍යක්ෂකගේ ලිපියට අනුව)

         (viii)   වයඹ පළාත් අධ්‍යාපන ලේකම්ගේ 2012.12.03 දිනැති ලිපියට  අනුව මෙම ඉදිකිරීම් ආරම්භ කර අත්තිවාරම් වැඩ කර ගෙන යාමේදී එයට යොදා ගත් කම්බිවල ප්‍රමිතිය නෙගැළපෙන බව ප්‍රාදේශීය ඉංජිනේරු විසින් කොන්ත්‍රාත්කරුට‍  දන්වා ඇත. තවද, ගොඩනැගිල්ල ඉදිකිරීම සඳහා පඬුවස්නුවර  ප්‍රාදේශීය සභාවේ අනුමැතිය නොගැනීම හා පළාත් ආයතනවල  විරෝධතාවය නිසා ඉදිකිරීම් නවතා ඇත. මේ වන විට දීර්ඝ කාලයක්  මෙසේ තිබීම නිසා අත්තිවාරම්  කම්බි දිරායාම හේතුවෙන්  එය ඉවත් කර එම භූමිය  සමතලා කර තිබේ. ඒ අනුව මෙම ස්ථානයේ ගොඩනැඟිල්ලක් සෑදීම  සිදු නොවන බව  තවදුරටත්  වයඹ  පළාත් ලේකම් (ප්‍රධාන අමාත්‍යාංශය) විසින් සඳහන් කර ඇත.

(ආ) අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-01-24

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks