பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1330/2023
கௌரவ இஷாக் ரஹுமான்,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்படி கிளைகளினால் 5 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்டதாக கடன் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) குறித்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட கடன் தொகைகளில் இன்றளவில் அறவிட்டுக் கொள்ள முடியாது போயுள்ள கடன் தொகையின் அளவு எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி கடன் தொகையை அறவிட்டுக் கொள்வதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்ட கடன் தொகைகளுக்கு மத்தியில் அறவிட முடியாக் கடனாக பதிவழிக்கப்பட்டுள்ள கடன் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-24
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks