பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2155/ ’11
கெளரவ தயாசிறி ஜயசேகர,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011ஆம் ஆண்டினுள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக தீ்ர்மானிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காணிகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் காணியின் அளவு தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) முதலீட்டாளர்களுக்கு மேற்படி ஒவ்வொரு காணியையும் வழங்குவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி காணிகள் வழங்கப்படும் கால எல்லை மற்றும் காணிகள் வழங்கப்படும் அடிப்படை யாதென்பதையும்;
(v) வழங்கப்பட்ட அல்லது வழங்கப்படும் ஒவ்வொரு காணிக்காகவும் கிடைத்த பணம் அல்லது கிடைப்பதாக எதிர்பார்க்கப்படும் பணம் எவ்வளவென்பதையும்;
(vi) காணிகள் வழங்குவதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம் எத்தகைய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-14
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලක්ෂ්මන් යාපා අබේවර්ධන මහතා
(மாண்புமிகு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன)
(The Hon. Lakshman Yapa Abeywardena)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, මම ආර්ථික සංවර්ධන අමාත්යතුමා වෙනුවෙන් එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) අක්කර 510යි. (තීරණය කළ ප්රමාණය) (මෙම ඉඩම් ප්රමාණය ශ්රී ලංකා සංචාරක අධිකාරිය මඟින් ආයෝජකයින්ට දී ඇති ප්රමාණය පමණි.) -අදාළ සියලුම විස්තර ඇමුණුම "A" වගුවේ දක්වා ඇත. එය සභාගත* කරමි.
(ii) ත්රිකුණාමලය, කුච්චවේලි, ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ඉරක්කන්ඩි පාලමේ සිට සලපයාරු පාලම දක්වා වූ සංචාරක කලාපයට අයත් මුහුදු වෙරළට මායිම් වන ඉඩම්. (අක්කර 510) "A" ලෙස අමුණා ඇති වගුවේ අංක ii තීරුව යටතේ දක්වා ඇත.
(iii) සංචාරක කර්මාන්තය සඳහා. "A" ලෙස අමුණා ඇති වගුවේ අංක iii තීරුව යටතේ විස්තර දක්වා ඇත.
(iv) අවුරුදු 99ක බදු කාලයකට යටත්ව ඒ ඒ ආයෝජකයන් විසින් ඉදිරිපත් කරන ලද සංවර්ධන යෝජනා ඇගයීමට ලක් කිරීමෙන් පසුව. "A" ලෙස අමුණා ඇති වගුවේ vi තීරුව යටතේ විස්තර දක්වා ඇත.
(v) අක්කරයකට රුපියල් මිලියන 20ක් බැගින් එකවර ගෙවීමකින් මුදල් ලබා ගන්නා අතර, දැනට අක්කර 30ක් වෙනුවෙන් රුපියල් මිලියන 600ක් උපයා ඇත. "A" ලෙස අමුණා ඇති වගුවේ "v" තීරුව යටතේ විස්තර දක්වා ඇත.
(vi) උපයන ලද මුදල් සියල්ල රාජ්ය භාණ්ඩාගාරයට බැර කර ඇත. (රාජ්ය ආදායමට) ශ්රී ලංකා ආයෝජන මණ්ඩලයේ ප්රාග්ධන සහ පුනරාවර්තන වියදම් සඳහා එම මුදල් යොදා ගනු ලැබේ.
මෙමඟින් ආයෝජන මණ්ඩලය යටතේ පවත්වා ගෙන යනු ලබන අපනයන සැකසුම් කලාප හා කාර්මික උද්යාන තුළ යටිතල පහසුකම් සංවර්ධනය හා නඩත්තු කිරීමද, ආයෝජන ප්රවර්ධන වියදම්ද, සේවක වැටුප් සහ වේතනද, අනෙකුත් පරිපාලන වියදම්ද ආවරණය වනු ලැබේ.
(ආ) අදාළ නොවේ.
*සභාමේසය මත තබන ලද ඇමුණුම:
சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்பு :
Annex tabled:
பதில் தேதி
2013-01-24
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks