01

E   |   සි   |  

 திகதி: 2023-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1297/2023: Ceylon Shipping Corporation Ltd.

1297/2023

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) மேற்படி கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டதன் நோக்கங்கள் யாவை என்பதையும்;

(iii) இக்கூட்டுத்தாபனத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) தற்போது மேற்படி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாகவுள்ள கப்பல்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி கூட்டுத்தாபனத்தின் இலாபம்/நட்டம் ஆண்டு வாரியாக தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-08

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-03-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks