01

E   |   සි   |  

 திகதி: 2012-08-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2123/2012: மகநெகும வீதி நிர்மாண உபகரணங்கள் கம்பனி : வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முதலீடு

2123/ ’11

 

கெளரவ தயாசிறி ஜயசேகர,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)     வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வரையறுக்கப்பட்ட மகநெகும வீதி நிர்மாண உபகரணங்கள் கம்பனியில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி பணம் முதலீடு செய்யப்பட்ட ஆண்டுகள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி முதலீடுகளுக்காகப் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி பணத்தை முதலீடு செய்வதற்கு தீர்மானித்தவர்கள் யாவர் என்பதையும்;

(v) இதற்கு நிதி அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

(vi) ஆமெனில், அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை சபா பீடத்தில் சமர்ப்பிப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-08-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිර්මල කොතලාවල මහතා (වරාය හා මහාමාර්ග නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு நிர்மல கொத்தலாவல - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Nirmala Kotalawala - Deputy Minister of Ports and Highways)

(අ)          (i)      මාර්ග සංවර්ධන අධිකාරිය විසින් සීමාසහිත මග නැගුම  මාර්ග ඉදිකිරීම් උපකරණ සමාගමේ මුදල් ආයෝජනය කර නොමැත.

              (ii)      අදාළ නොවේ.

             (iii)      අදාළ නොවේ.

(iv) අදාළ නොවේ.

(v) අදාළ නොවේ.

(vi) අදාළ නොවේ.

(ආ) පැන නොනගී.

 

பதில் தேதி

2013-01-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks