பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0865/2023: Cadre position details in EDCS

865/2023

கௌரவ ரோஹண பண்டார,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     வ/ப கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவு, சிக்கன, கடனுதவிச் சங்கத்தில் தற்சமயம் கடமையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

           (ii)    2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மேற்படி சங்கத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியே எத்தனை என்பதையும்;

(iii) கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளின் அடிப்படையில் மேற்படி சங்கத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கும் பதவியுயர்வுகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-03-23

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks