பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
864/2023
கௌரவ ரோஹண பண்டார,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வ/ப கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன, கடனுதவிச் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தினர் லொத்தர் சீட்டொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்பதையும்;
(ii) அதற்காக அச்சங்கத்தினுடைய அங்கத்தவர்களின் விருப்பமின்றி அவர்களிடமிருந்து 100 ரூபாவினை அறவிடுவதற்கு முயற்சித்து வருகின்றனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) அங்கத்தவர்களுக்கு கடன் வழங்குவதற்காகவுள்ள பணத்தினை லொத்தர் சீட்டுக்காக ஒதுக்கியமை தொடர்பில் அமைச்சினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-10
கேட்டவர்
கௌரவ ரோஹண பண்டார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-03-10
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks