பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
863/2023
கௌரவ ரோஹண பண்டார,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018 ஆண்டு தொடக்கம் இதுவரை வ/ப கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன, கடனுதவிச் சங்கத்திடமிருந்து கடன் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி விண்ணப்பதாரிகளுள் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளுள் இதுவரை கடன் வழங்கப்படாதுள்ள விண்ணப்பதாரிகளுக்கு துரிதமாக கடன் வழங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-08
கேட்டவர்
கௌரவ ரோஹண பண்டார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-03-08
பதில் அளித்தார்
கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks