04

E   |   සි   |  

 திகதி: 2012-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

2102/2012: Principals - Acting Principals

2102/ ’11

 

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,—  கல்வி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையில் தற்போதுள்ள பதிற் கடமை புரியும் பாடசாலை அதிபர்கள் நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவது சம்பந்தமாக, இதுவரை மேற்கொள்ளப்பட்டு்ள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(ii) பதிற் கடமை புரியும் பாடசாலை அதிபர்களாக இவர்கள் கடமையாற்றியுள்ள கால எல்லைக்காக இவர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி நிலுவைச் சம்பளம் செலுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

(iv) பதிற் கடமை புரியும் அதிபர்களுக்கு மத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் விகிதாசாரம் எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-04-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks