பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
380/2023
கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகள், கனிஷ்ட பாடசாலைகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பாடசாலை வகையிலும் கல்வி கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் சேவையாற்றுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(iii) மேற்குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மத்தியில் மேலதிக ஆசிரியர்களைக் கொண்டுள்ள மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகள் வெவ்வேறாக இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-22
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-03-22
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks