பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-02-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1978/2012: Samurdhi Benificiaries - Galtammandiya, Buttala, Monaragala

1978/ ’11

 

கெளரவ ஆர்.எம். ரஞ்ஜித் மத்துமபண்டார,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மொனராகலை மாவட்டத்தின், புத்தள பிரதேச செயலாளர் பிரிவில், கல்டம்மண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் டீ.  எம். பியதாஸ, டீ.எம். குணதாஸ, ஆர்.எம். அமரதாஸ, ரீ.ஏ. சரத், எம்.பீ.குணபால, டீ.எம். ரத்னசிறி, டீ.எம். சரத், ஜே.எம். பிரேமலதா மற்றும் எச்.எம் குணசேகர ஆகியோர் சமுர்த்தி நிவாரணம் பெற்ற குறைந்த வருமானம் பெறுவோர்கள் என்பதையும்;

(ii) தற்போது இவர்களின் சமுர்த்தி நிவாரணம் நீக்கப்பட்டுள்ளதென்பதையும்:

அவர் அறிவாரா?

(ஆ) சமுர்த்தி நிவாரணத்தை இழந்துள்ளமையினால் மிகவும் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இவர்களுக்கு மீண்டும் சமுர்த்தி நிவாரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-02-09

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks