04

E   |   සි   |  

 திகதி: 2013-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1971/2013: பஸ்கொட கோட்டக் கல்வி அலுவலகம் : புனரமைப்பு

1971/ ’11

கெளரவ புத்திக பத்திரண,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மாத்தறை மாவட்டத்திலுள்ள தெனியாய கல்வி  வலயத்தின் பஸ்கொட கோட்டக் கல்விக் அலுவலகம் இயங்குகின்ற  கட்டிடம் மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளதென்பதையும்;

           (ii)    இக்கட்டிடம் மாற/ஊறுபொக்க தேசிய பாடசாலை வளவிலேயே அமைந்துள்ளதனால் இவ்வித்தியாலயத்தின் மாணவ/மாணவிகள் மட்டுமின்றி அங்கு பணியாற்றுபவர்களினதும் உயிருக்கு கடும் அச்சுறுத்தலாகும் என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) ஆமெனில், இக்கட்டிடத்தை துரிதமாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) அதற்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-01-22

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks