பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1966/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன கோட்டக் கல்வி அலுவலகத்தினால் நிர்வகிக்கப்பட்ட மாற/குடாபான கனிஷ்ட வித்தியாலயம் இற்றைக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடக்கம் மூடப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) தற்போது பாடசாலைக்குரிய கட்டடங்கள் அழிவடைந்து வருகின்றன என்பதையும்;
(iii) பாடசாலைக்குச் சொந்தமான நிலத்தையும் கைப்பற்றுவதற்கு பல்வேறு நபர்கள் முயற்சிக்கின்றனரென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மாற/குடாபான கனிஷ்ட வித்தியாலயத்திற்கு சொந்தமான நிலத்தையும் அதன் கட்டடங்களையும் வேறு பயன்மிக்க பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், பாடசாலையை பயன்படுத்துவவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-06
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු බන්දුල ගුණවර්ධන මහතා (අධ්යාපන අමාත්යතුමා)
(மாண்புமிகு பந்துல குணவர்தன - கல்வி அமைச்சர்)
(The Hon. Bandula Gunawardane - Minister of Education)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) මීට වසර දහයකට පෙර වුවමනාවෙන් වසා දැමීමක් කර නැති බවත් ශිෂ්ය සංඛ්යාව නොමැති වීම නිසා එකී පාසල වැසී ගිය බවත් එම අධ්යාපන කාර්යාලය විසින් දන්වා එවා තිබෙනවා.
කුඩාපාන කනිෂ්ඨ විද්යාලය නමින් වසර දහයකට පෙර පාසලක් පැවතී නොමැති අතර 271-B කුඩාපාන ග්රාම නිලධාරි වසම තුළ මාර/ගොම්බද්දල නැඟෙනහිර කනිෂ්ඨ විද්යාලය නමින් පාසලක් තිබී එය 2003.01.01 දින සිට සිසුන් නොමැතිකමින් වැසී ඇත.
(ii) එම පාසලට අයත් ගොඩනැඟිලි හා අනෙකුත් දේපළ 2010.03.12 දින මුලටියන ප්රාදේශීය ලේකම් වෙත බාර දී ඇත.
(iii) අදාළ නොවේ. ප්රාදේශීය ලේකම් ඒ පිළිබඳව වග කීම දැරිය යුතුයි.
(ආ) (i) අදාළ නොවේ.
(ii) අදාළ නොවේ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-03-06
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks