பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1964/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் பாரிய அளவில் நிலவுகின்றதென்பதையும்;
(ii) மேலே கூறப்பட்டவாறு கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நிலவுகின்றமை நிர்வாக நடவடிக்கைகளைப் பேணிவருவதற்கு பாரிய தடையாக அமைகின்றதென்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) தற்போது மேற்படி மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் நிலவுகின்ற கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி வெற்றிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-05
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ඩබ්ලිව්.ඩී.ජේ. සෙනෙවිරත්න මහතා (රාජ්ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු අමාත්යතුමා)
(மாண்புமிகு டபிள்யு.டி.ஜே. செனெவிரத்ன - பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்)
(The Hon. W.D.J. Senewiratne - Minister of Public Administration and Home Affairs)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) 2012.12.31 දිනට මාතර දිස්ත්රික්කයේ ග්රාම නිලධාරි පුරප්පාඩු 186ක් පවතී.
(ii) නැත. පුරප්පාඩු පවතින වසම් සඳහා වැඩ බැලීමට මේ වන විටත් ග්රාම නිලධාරින් පත් කර ඇති අතර, එම නිලධාරින් විසින් ඒ ඒ වසම්වල රාජකාරි කටයුතු සාමාන්ය පරිදි ඉටු කරනු ලබයි.
(ආ) (i)
|
|
ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසය |
අනුමත ග්රාම නිලධාරි තනතුරු සංඛ්යාව |
2012.12.31 දිනට පුරප්පාඩු සංඛ්යාව |
|
1 |
මාතර |
66 |
13 |
|
2 |
මුලටියන |
48 |
13 |
|
3 |
හක්මන |
34 |
12 |
|
4 |
අතුරලිය |
28 |
6 |
|
5 |
කඹුරුපිටිය |
39 |
12 |
|
6 |
පිටබැද්දර |
40 |
18 |
|
7 |
තිහගොඩ |
40 |
11 |
|
8 |
කොටපොල |
37 |
4 |
|
9 |
වැලිපිටිය |
38 |
10 |
|
10 |
දෙවිනුවර |
41 |
15 |
|
11 |
දික්වැල්ල |
48 |
14 |
|
12 |
කිරින්ද පුහුල්වැල්ල |
25 |
6 |
|
13 |
අකුරැස්ස |
46 |
15 |
|
14 |
මාලිම්බඩ |
29 |
8 |
|
15 |
පස්ගොඩ |
43 |
11 |
|
16 |
වැලිගම |
48 |
18 |
|
|
එකතුව |
650 |
186 |
මේ අනුව සියලුම පුරප්පාඩු සංඛ්යාව 186යි. මුළු මාතර දිස්ත්රික්කයේම අනුමත ග්රාම නිලධාරි තනතුරු සංඛ්යාව 650යි.
(ii) දිවයින පුරා පවතින ග්රාම නිලධාරි පුරප්පාඩු පිරවීම සඳහා 2012.10.05 දිනැති ගැසට් නිවේදනය අනුව මේ වන විටත් අයදුම් පත් කැඳවා අවසන් කර ඇති අතර, ඒ අනුව විවෘත තරග විභාගයක් පවත්වා සුදුසුකම් ලබන අපේක්ෂකයින් සම්මුඛ පරීක්ෂණයට කැඳවා ඒ ඒ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පවත්නා පුරප්පාඩු සංඛ්යාව අනුව ඉදිරියේ දී බඳවා ගැනීමට කටයුතු කෙරේ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-03-05
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks