பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1962/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சுமார் ரூபா 6400 மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதென்பதையும்;
(ii) இறக்குமதி செய்யப்பட்ட வாகன பிரதான பாகங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வாகனங்களுக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் இலக்கங்களை இடுவதன் மூலம் மேற்படி மோசடி நடைபெறுகின்றதென்பதையும்;
(iii) இதனால் அரசாங்கம் பெருமளவு வருமானத்தை இழக்கின்றதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், மேற்படி மோசடி சம்பந்தமாக முறைசார்ந்த விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු කුමාර වෙල්ගම මහතා
(மாண்புமிகு குமார வெல்கம)
(The Hon. Kumara Welgama)
ගරු කථානායකතුමනි, දීර්ඝ පිළිතුරක් තිබෙන්නේ. ඒ නිසා මා මේ පිළිතුර සභාගත* කරනවා. ගරු මන්ත්රීතුමනි, ඔබතුමාට මේ පිළිතුර ලැබිලා ඇති. මේ ගැන මොනවා හරි ප්රශ්න තිබෙනවා නම් මගෙන් අහන්න.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
பதில் தேதி
2013-02-22
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks