04

E   |   සි   |  

 திகதி: 2013-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1961/2013: அங்குணுகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலை: வளங்கள்

1961/ ’11

கெளரவ புத்திக பத்திரண,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)          அங்குணுகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற கடுமையான பெளதீக மற்றும் மனித வள பற்றாக்குறை காரணமாக  பிரதேச மக்கள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்;

(ii) இங்கு சில கட்டிடங்கள் மறுசீரமைக்கப்படாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) அங்குணுகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான வசதிகளைத் துரிதமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதா;

(ii) இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;

(iii) அவ்வாறாயின், வைத்தியசாலையின் மறுசீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இவ்வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை எவ்வளவு என இனங்காணப்பட்டுள்ளதா;

(ii) அதன் பிரகாரம் ஒவ்வொரு துறையிலுமுள்ள ஊழியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

(iii) இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் திகதி யாது

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ලලිත් දිසානායක මහතා

(மாண்புமிகு லலித் திசாநாயக்க)

(The Hon. Lalith Dissanayake)

ගරු කථානායකතුමනි,  සෞඛ්‍ය අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      අඟුනකොළපැලැස්ස දිසා රෝහලේ මේ වන විට සම්පත් හිඟයක් නොමැත.

              (ii)      පැරණි ගොඩනැඟිලි වෙනුවට නව ගොඩනැඟිලි  ඉදිකර ඇති අතර ඉතා පැරණි ගොඩනැඟිලි 02ක් භාවිතයට ගත නොහැකි තත්ත්වයක පවතී.

(ආ) (i) 2012 වර්ෂයට අදාළ සැලසුම් දැනට සිදු කරනු ලැබ ඇත.

(ii) ඔව්. රුපියල් මිලියන 15යි.

(iii) දැනට ආරම්භ කර ඇත.

(ඇ)         (i)      දැනට සේවක ඌනතාවක් නොමැත.

              (ii)

 

ඇති විය හැකි පුරප්පාඩු සංඛ්‍යාව

වෛද්‍ය නිලධාරි

05

දන්ත ශල්‍ය වෛද්‍ය

01

ලියා පදිංචි සහකාර වෛද්‍ය

00

හෙද කාර්ය මණ්ඩලය

15

වෛද්‍ය රසායනාගාර කාර්මික විද්‍යාඥ

01

ඖෂධ සංයෝජක

02

සංවර්ධන සහකාර

01

පවුල් සෞඛ්‍ය සේවා නිලධාරි

04

රෝහල් උපස්ථායක

05

අරක්කැමි

00

සාමාන්‍ය කම්කරු

05

ඉසින යන්ත්‍ර ක්‍රියාකරු

00

සනීපාරක්ෂක කම්කරු

09

හෙද (I ශ්‍රේණිය)

01

රියැදුරු

01

රෝහල් ඕවර්සියර්

01

මහජන සෞඛ්‍ය රසායනාගාර ශිල්පි

01

 

(iii) මෙම වසර තුළ ලබා දීමට නියමිතය.

(ඈ)     පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2013-04-10

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks