logo

03

E   |   සි   |  

 திகதி: 2013-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1959/2013: பிலகொட கனிஷ்ட வித்தியாலய பிரதான மண்டபம்: மறுசீரமைப்பு

1959/ ’11

கெளரவ புத்திக்க பத்திரண,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      காலி மாவட்டத்தில் காலி வலயக் கல்வி அலுவலகத்தினால் நிருவகிக்கப்படும் பிலகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தின் கூரை சிதைவடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளதென்பதையும்;

           (ii)     இந்நிலைமை பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகி உள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) சிதைவடைந்துள்ள இக்கட்டிடத்தை துரிதமாக மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

(ii) இதற்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;

(iii) அவ்வாறாயின், மறுசீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු බන්දුල ගුණවර්ධන මහතා (අධ්‍යාපන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு பந்துல குணவர்தன - கல்வி  அமைச்சர்)

(The Hon. Bandula Gunawardane - Minister of Education)

(අ)          (i)      දකුණු පළාත් අධ්‍යාපන ලේකම්ගේ පිළිතුරු ලිපියට අනුව, ඔව්.

              (ii)      නැත. (දකුණු පළාත් අධ්‍යාපන ලේකම්ගේ පිළිතුරු ලිපියට අනුව ප්‍රතිසංස්කරණ කටයුතු කර ඇති බැවින්)

(ආ)         (i)      ප්‍රතිසංස්කරණය කර ඇති බව දකුණු පළාත් අධ්‍යාපන ලේකම් විසින් දන්වා ඇත.

(ii) ඔව්.

(iii) 2011.10.05 පළාත් නිශ්චිත සංවර්ධන ප්‍රදාන යටතේ මෙම ගොඩනැඟිල්ලෙහි සම්පූර්ණ ප්‍රතිසංස්කරණයක් සිදු කරන ලදී. වැය කර ඇති මුදල රුපියල් මිලියන 1.6කි. ප්‍රතිසංස්කරණ කටයුතු නිම කළ දිනය 2011.11.04 දිනය බව දකුණු පළාත් අධ්‍යාපන ලේකම් විසින් දන්වා එවා ඇත.

(ඇ) අදාළ නොවේ. 

 

பதில் தேதி

2013-02-21

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks