பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1958/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— சுகாதார அமைச்சரைக்கேட்பதற்கு,—
(அ) புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிலாபம் பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் பெளதீக வளப் பற்றாக்குறை காரணமாக பிரதேச மக்கள் தமது சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) சிலாபம் பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை துரிதமாக நிறைவு செய்து பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா;
(ii) இதற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ளதா;
(iii) அவ்வாறாயின், அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-20
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්ය නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)
(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)
ගරු කථානායකතුමනි, සෞඛ්ය අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) හලාවත මහ රෝහල මධ්ය රජයට පවරා ගැනීමෙන් පසුව රෝහලේ යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම සඳහා කටයුතු සිදු කෙරෙමින් පවතී.
(ආ) (i) ඔව්.
* ගිලන් රථ තුනක් ඊයේ පෙරේදා අපි ලබා දුන්නා. හෘද රෝග සායන ආරම්භ කිරීම සඳහා අවශ්ය ECG යන්ත්ර, Echo යන්ත්ර ආදිය ලබා දීමට කටයුතු සිදු කරමින් පවතින අතර, වාට්ටුවල කැඩී බිඳී තිබූ වැසිකිළි, රෝගීන්ට අවශ්ය රෝද පුටු, ට්රොලී ආදිය නවීකරණය කර ඇත.
* රෝහලට අවශ්ය වෛද්ය උපකරණ (මිලියන 80ක් පමණ වටිනා) ලබා දී ඇති අතර ගැබිණි මවුවරුන්ට දරු ප්රසූතිය ආරක්ෂිතව සිදු කිරීමට අවශ්ය උපකරණ ලබා දී ඇත.
(ii) ඔව්.
දැනට රෝහලේ නව ශල්යාගාර වාට්ටු සංකීර්ණය ඉදිකිරීම - construction of new surgical ward complex - සහ වෛද්ය වාට්ටු සංකීර්ණය ඉදිකිරීම - construction of new medical ward complex - සම්බන්ධව යෝජනා, ජාතික සැලසුම් අංශයේ අනුමැතිය හා නිර්දේශ ලබා ගැනීම සඳහා ඉදිරිපත් කර ඇත.
(iii) 2013 වසරට වෛද්ය වාට්ටු සංකීර්ණය ඉදිකිරීමේ - construction of new medical ward complex - ව්යාපෘතියේ කටයුතු ආරම්භ කිරීම සඳහා රු:15,000,000.00ක ප්රතිපාදන වෙන් කර ඇත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-04-10
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks