04

E   |   සි   |  

 திகதி: 2012-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1952/2012: மாத்தறை-கதிர்காமம் புகையிரத வீதி நிர்மாணம் : மதிப்பீட்டுத்தொகை

1952/ ’11

கெளரவ புத்திக பதிரண,— போக்குவரத்து   அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையிலான புகையிரத வீதியின் நிர்மாணப் பணிகள்  பலமுறை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இன்று வரை அதன் பணிகள் நிறைவு செய்யப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையான புகையிரத வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி புகையிரத வீதியின் பணிகளுக்காக நிதி வழங்கும் உள்நாட்டு அல்லது சர்வதேச நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மாத்தறை- கதிர்காமம் புகையிரத வீதியின் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்களை கண்டறிந்து துரிதமாக அதன் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු කුමාර වෙල්ගම මහතා (ප්‍රවාහන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு குமார வெல்கம - போக்குவரத்து அமைச்சர்)

(The Hon. Kumara Welgama - Minister of Transport)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේය.

(අ)       ඔව්.

(ආ)         (i)      ඩොලර් මිලියන 278.2

              (ii)      චෛනා එක්ස්සිම් බැංකුව. (China EXIM Bank)

(ඇ)         (i)      ඔව්.

              (ii)      කොන්ත්‍රාත් ගිවිසුම අත්සන් කර ඇති අතර, ණය ගිවිසුම අත්සන් කිරීමට නියමිතව       ඇත. ණය ගිවිසුම අත්සන් නොකළද, කොන්‍ත්‍රාත් සමාගම විසින් මේ වන විටත් ඉදි කිරීම් වැඩ ආරම්භ කර ඇත.

(ඈ)     අදාළ නැත.

 

பதில் தேதி

2012-12-06

பதில் அளித்தார்

கௌரவ குமார வெல்கம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks