பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1948/ ’11
கெளரவ புத்திக பதிரண,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனறாகலை பொது மருத்துவமனையில் போதியளவு கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டில்கள் மற்றும் ஏனைய பெளதீக வளங்கள் இல்லை என்பதையும்;
(ii) இந்நிலைமை காரணமாக பிரதேசத்திலுள்ள நோயாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மேற்படி மருத்துவமனைக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுக்க துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனின், ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;
(iv) நிதியங்கள் இருப்பின், கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் தேதி யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-12-04
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්ය නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)
(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)
ගරු කථානායකතුමනි, සෞඛ්ය අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) රෝහල සඳහා අත්යවශ්ය වන ගොඩනැඟිලි ඉදි කිරීම් සම්බන්ධව ප්රමුඛතාව ලබා දී 2009 වසර අවසානයේ හදිසි අනතුරු ඒකකය හා වාට්ටු සංකීර්ණය ඉදි කිරීම් වැඩ ආරම්භ කර ඇත.
(ii) සැලකිය යුතු මට්ටමක රෝගී සත්කාර සේවාවක් මෙම රෝහල මඟින් ප්රදේශයේ ජනතාවට ලබා දේ.
(ආ) (i) දැනටමත් එම රෝහලට අවශ්ය සම්පත් ලබා දීමට කටයුතු කරමින් පවතී.
(ii) ඔව්.
(iii) ඉදි කිරීම් හා නඩත්තු සඳහා
- අමාත්යාංශයෙන් - රු. මිලියන 434
- රෝහලේ ප්රසම්පාදනය මඟින් -රු. මිලියන 18.51
වෛද්ය උපකරණ - අමාත්යාංශයේ ජීව
වෛද්ය ඉංජිනේරු ඒකකයෙන් - රු. මිලියන 7.55
රෝහලේ ප්රසම්පාදනය මඟින් - රු. මිලියන 3.5
රසායනාගාර උපකරණ සඳහා -රු. මිලියන 0.550
සාමාන්ය/රෝහල්/ශල්යාගාර
උපකරණ සඳහා -රු. මිලියන 8.938
(iv) මේ වන විට ඉදිකිරීම් කටයුතු සිදු කරමින් පවතින අතර 90%කට වැඩි ඉදි කිරීම් ප්රගතියක් ප්රධාන ඉදි කිරීම්වල දක්නට ඇත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-12-04
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks