பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-12-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

1947/2012: கபுதூவ நெசவுக் கைத்தொழில் நிலையம் :கட்டிடம் மற்றும் உபகரணங்கள்

1947/ ’11

கெளரவ புத்திக பதிரண,—  உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மாத்தறை மாவட்டத்தில் திஹகொட பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கபுதூவ நெசவுக் கைத்தொழில் நிலையக் கட்டடமும் அதன் உபகரணங்களும் தற்போது அழிவடைந்து வருகின்றதென்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)      அங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி மேற்படி பயிற்சி நிலையத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) இன்றேல், அந்த இடத்தை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையமொன்றுக்கு அல்லது வேறு ஏதேனும் அலுவலொன்றுக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பாரா  என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-12-03

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා (පළාත් පාලන හා පළාත් සභා නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க - உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Indika Bandaranayake - Deputy Minister of Local Government and Provincial Councils)

ගරු කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)       පේශකර්ම මධ්‍යස්ථානයේ උපකරණ සියල්ල ඉවත් කර ආරක්ෂිතව තබා ඇති අතර, ගොඩනැඟිල්ල අලුත්වැඩියා කර ප්‍රයෝජනයට ගැනීම සඳහා ප්‍රාදේශීය ලේකම් වෙත පවරා ඇත.

(ආ) (i) දකුණු පළාත් අමාත්‍ය මණ්ඩල තීරණයක් අනුව ගොඩනැඟිල්ල පොදු කටයුත්තක් සඳහා ප්‍රයෝජනයට ගැනීමට තිහගොඩ ප්‍රාදේශීය ලේකම් වෙත භාර දීමට තීරණය කර ඇත.

(ii) ඉහත පිළිතුර අනුව අදාළ නොවේ.

(ඇ) අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-06-04

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks