01

E   |   සි   |  

 திகதி: 2012-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

1945/2012: கட்டுபொத்த பேருந்து தரிப்பு நிலையம்: கைவிடப்பட்டமை

1945/ ’11

கெளரவ புத்திக பதிரண,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     குருணாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் கட்டுபொத்த நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து தரிப்பு நிலையம் இற்றைக்கு சுமார் பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டதென்பதையும்;

(ii) திறந்து வைக்கப்பட்ட நாளிலிருந்து பயன்படுத்தப்படாமையின் காரணத்தினால் 12 விற்பனைக் கூடங்கள்  அடங்கிய குறித்த கட்டடம் அழிவடைந்து வருகிறது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பேரூந்து தரிப்பு நிலையத்தையும் விற்பனைக் கூடங்களையும் பயன்படுத்தாது கைவிட்டுள்ளமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி கட்டடத்தை மீண்டும் புனரமைத்து மக்கள் உரிமைக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-29

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා (පළාත් පාලන හා පළාත් සභා නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க - உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Indika Bandaranayake - Deputy Minister of Local Government and Provincial Councils)

ගරු කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)  (i)  ඔව්.

       (ii) නැත.

(ආ)  (i)  බස් නැවතුම්පළ හා වෙළෙඳ කුටි ප්‍රයෝජනයට නොගෙන අත හැර දැමීමක් සිදු වී නොමැත.

       (ii) පැන නොනඟී.

(ඇ)      පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-03-06

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks