பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1940/ ’11
கெளரவ புத்திக பதிரண,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை துறைமுக அதிகார சபையில் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கென ஒதுக்கப்பட்டிருந்த 04 ஆம் இலக்க களஞ்சியசாலை மன்னாரில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டுள்ள ஒரு இந்தியக் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) இக்களஞ்சியசாலை இந்தியக் கம்பனிக்கு வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;
(ii) இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது;
(iii) இக் களஞ்சியசாலை இந்தியக் கம்பனியொன்றுக்கு வழங்கப்பட்டதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் யாது
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා (වරාය හා මහාමාර්ග නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்)
(The Hon. Rohitha Abeygunawardana - Deputy Minister of Ports and Highways)
ගරු කථානායකතුමනි, වරාය හා මහාමාර්ග අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) ඔව්, කොළඹ වරායේ බණ්ඩාරනායක ජැටියේ පිහිටි අංක 04 ගුදම නොව අංක 02 දරන ගුදමෙහි කොටසක් කෙටි කාලීන පදනමක් මත තෙල් ගවේෂණ කටයුතුවල යෙදෙන සමාගමකට බදු දී ඇත.
(ආ) (i) මන්නාරම් බොක්කේ තෙල් ගවේෂණ කටයුතු සඳහා එම සමාගමට අවශ්ය උපකරණ ද්රව්ය හා සේවා සැපයුම් සම්පාදනයට පහසුකම් සැලසීම සඳහාය.
(ii) බිම් කුලී පදනම මත හා 2012 අගෝස්තු 01 දින සිට මාස 12ක කාලයකට.
(iii) අපේක්ෂිත මාසික ආදායම ඇමෙරිකානු එක්සත් ජනපද ඩොලර් 23,242.20
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-01-09
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks