பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1935/ ’11
கௌரவ ரவி கருணாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் யூலை மாதம் வரை தரக்குறைவான பெற்றோல் மற்றும் ஏனைய பெற்றோலிய உற்பத்திகளை இலங்கைக்கு விநியோகித்தவர் அல்லது விநியோகித்தவர்களையும்;
(ii) இந்த முறைகேட்டிலிருந்து அமைச்சு எவ்வாறு தவிர்க்கப்பட்டது என்பதையும்;
(iii) தரக்குறைவான பெற்றோல் உபயோகத்தால் பாதிப்புக்குள்ளான நுகர்வோரின் எண்ணிக்கையையும்;
(iv) தரக்குறைவான பெற்றோல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொண்ட வாடிக்கையாளரின் பெயர்களையும்;
(v) பாதிப்படைந்த ஒவ்வொரு நுகர்வோருக்கும் வழங்கிய நட்டஈட்டை வெவ்வேறாகவும்;
(vi) தரம் குறைந்த பெற்றோல் காரணமாக இயந்திரங்கள் பழுதடைந்த எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையையும்;
(vii) அவ்வாறான எரிபொருள் நிலையங்களுக்கு எவ்வாறு நட்டஈடுகள் வழங்கப்படுகின்றன என்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) தரக்குறைவான பெற்றோல் சூழ்ச்சித் திட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தரப்பினருக்கு கவர்ச்சிகரமான மிகையூதியமொன்று வழங்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-21
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු අනුර ප්රියදර්ශන යාපා මහතා
(மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா)
(The Hon. Anura Priyadharshana Yapa)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) 2011 මැයි සිට ජූලි දක්වා කාල සීමාව තුළ ලංකාවට පෙට්රල් සහ වෙනත් ඛනිජ තෙල් නිෂ්පාදන සමාගම් කිහිපයකින් ගෙන්වන ලදී. ඉනොක් සමාගමෙන් ගෙන්වන ලද තෙල්වල ප්රමිතිය පිළිබඳ ගැටලුවක් තිබුණි.
(ii) අමාත්යාංශය තෙල් ආනයනය නොකරයි. ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව ප්රසම්පාදන ක්රියාමාර්ග අනුගමනය කර තෙල් ආනයනය කරයි.
(iiii) පැමිණිලි කළ සංඛ්යාව 3,302කි.
(iv) කරුණාකර ඇමුණුම 01* බලන්න.
(v) කරුණාකර ඇමුණුම 02* බලන්න.
(vi) ආසන්න වශයෙන් ඉන්ධන පිරවුම්හල් 350කි.
(vii) ආපදා වූ පොම්ප ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව මඟින් නොමිලයේ අලුත්වැඩියා කර දීමට කටයුතු කරන ලදී.
(ආ) සංස්ථාව විසින්ම පරීක්ෂා කරන ලද කමිටුවේ ප්රතිඵල මත කටයුතු කර ඇති බැවින් කිසිවෙකුට ප්රසාද දීමනා ගෙවීමේ අවශ්යතාව පැන නොනඟී. හානියට පත් වූ වාහනවලට වන්දි ගෙවීම සහ ආපදා වූ ඉන්ධන පොම්ප අලුත්වැඩියා කිරීම සඳහා ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාවට සිදු වූ අලාභය වෙනුවෙන් රුපියල් මිලියන 55ක මුදලක් අදාළ සමාගම විසින් ගෙවා ඇත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-05-22
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks