பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1903/ ’11
கெளரவ தயாசிறி ஜயசேகர,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கால்டன் விளையாட்டு அலைவரிசையின் (CSN) உரிமை அரசுக்கு அல்லது அரசு சார்பான நிறுவனமொன்றுக்கு உரித்தானதா என்பதையும்;
(ii) இந்நிறுவனம் தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமானதாக இருப்பின் இந்நிறுவனத்தின் உரிமையாளரது அல்லது உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(iii) இந் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினரின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) கால்டன் விளையாட்டு அலைவரிசையின் ஒலிபரப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி அல்லது ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திகதி யாதெஎன்பதையும்;
(ii) மேற்படி அலைவரிசையை ஆரம்பிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அலை அதிர்வெண் வீச்சிடை ( frequency range) யாதென்பதையும்;
(iii) கால்டன் விளையாட்டு அலைவரிசைக்கான ஒலிபரப்பு உரிமை வழங்கப்பட்டுள்ள காலகட்டம் யாதென்பதையும்;
(iv) மேற்படி அலைவரிசையை ஆரம்பிப்பதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட பிரசுர மற்றும் ஒலிபரப்பு உரிமையை வழங்குவதுடன் தொடர்புடைய உடன்படிக்கை யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி அலைவரிசையை ஆரம்பிப்பதற்காக செலுத்தப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;
(ii) மேற்படி கொடுப்பனவுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-19
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
வெகுசன ஊடக, தகவல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු කෙහෙළිය රඹුක්වැල්ල මහතා (ජනමාධ්ය හා ප්රවෘත්ති අමාත්යතුමා)
(மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடக, தகவல் அமைச்சர்)
(The Hon. Keheliya Rambukwella - Minister of Mass Media and Information)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි:
(අ) (i) නැත.
(ii) කොටස් හිමියන්
නම ලිපිනය
සචිත්ර කවිෂාන් 7/2, Vidyala Road,
දිසානායක මහතා Mount Laviniya.
Off Temple Road,
අශාන් රබිනාත් 29/3, Samudra Mawatha
ප්රනාන්දු මහතා Panadura.
ශාදියා කරුණාජීව 31/3, Horton Place,
මෙනවිය Colombo 7.
රොහාන් වැලිවිට 33, Hospital Road,
මහතා Galavilawatte,
Homagama
(iii) අධ්යක්ෂ මණ්ඩලය
නම ලිපිනය
කවිෂාන් දිසානායක 7/2, Vidyala Road,
මහතා Off Temple Road,
Mount Laviniya.
අශාන් ප්රනාන්දු මහතා 29/3, Samudra Mawatha, Panadura.
ශාදියා කරුණාජීව 31/3, Horton Place,
මෙනවිය Colombo 7.
දිනේෂ් ජයවර්ධන 248, Vauxhall Street,
මහතා Colombo 2.
(ආ) (i) රූපවාහිනී විකාශන බලපත්රය ලබා දෙන ලද්දේ 2011 මාර්තු 03වනදා සිටය.
(ii) කොළඹ UHF 22, දෙනියාය UHF 28, නායබැද්ද UHF 30, නුවරඑළිය UHF 47, මහනුවර UHF 41, මාතලේ UHF 32, කොකාවිල් UHF 29, යාපනය UHF 30.
(iii) කාලසීමාවක් පනවා නොමැත.
(iv) භෞමික රූපවාහිනී විකාශන (Free to Air Terrestrial Television Broadcasting Network) ආරම්භ කර පවත්වාගෙන යාම සඳහා 2011.03.03 දිනැති විකාශන බලපත්රයක් ලබා දී ඇත.
(ඇ) (i) විකාශන බලපත්රය නිකුත් කිරීමේ ගාස්තුව රුපියල් 100,000කි. (රුපියල් එක්ලක්ෂයකි)
(ii) ඔව්.
අංක H/21 695283 සහ 2011.03.03 දිනැති මුදල් භාර ගැනීමේ කුවිතාන්සිය.
(ඈ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-01-09
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks