பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1899/ ’11
கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி மாவட்டத்தின் எல்பிட்டிய வலயக்கல்வி காரியாலத்திற்கு உரித்தாயிருந்த இம்புல்பிட்டிய, கா/ராமதொல கனிஷ்ட வித்தியாலயம் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டமையினால் கட்டிடங்கள் உள்ளிட்ட ஏனைய வளங்கள் அழிவடைந்து வருகின்றன என்பதையும்;
(ii) தற்போது மேற்படி பாடசாலைக்கான நிலத்தை அயலவர்கள் கைப்பற்றக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) பலவந்தமாக பாடசாலைக் காணியை கைப்பற்றுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) கா/ராமதொல கனிஷ்ட வித்தியாலயத்திற்குச் சொந்தமான நிலத்தையும் கட்டிடங்களையும் பயனுள்ள வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டு்ள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில் அத்திட்டம் யாதென்பதையும்;
(iv) இதற்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டு்ள்ளதா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-17
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු බන්දුල ගුණවර්ධන මහතා (අධ්යාපන අමාත්යතුමා)
(மாண்புமிகு பந்துல குணவர்தன - கல்வி அமைச்சர்)
(The Hon. Bandula Gunawardane - Minister of Education)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
ගාල්ල දිස්ත්රික්කයේ ඇල්පිටිය කලාප අධ්යාපන කාර්යාලයට අයත්ව තිබූ ඉඹුල්පිටිය, ගා/ රාමදොල කනිෂ්ඨ විද්යාලය සිසුන් නොමැති වීම නිසා වැසී ගොස් ඇත. එම පාසල 2005 මැයි 12 දින ඇල්පිටිය ප්රාදේශීය ලේකම් වෙත භාර දී ඇත.
දැනට මෙම පාසල පවතින භූමිය හා ගොඩනැඟිලි අධ්යාපන අමාත්යාංශයට අයත් දේපළක් නොවේ. එම භූමියෙහි ආරක්ෂාව හා සංවර්ධනය පිළිබඳ වගකීම ඇත්තේ ඇල්පිටිය ප්රාදේශීය ලේකම් වෙතය.
பதில் தேதி
2013-05-10
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks