பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-11-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

1898/2012: தம்பலகாமம் - கடவான வாவி மறுசீரமைப்பு: நிதி ஏற்பாடு

1898/ ’11

கெளரவ புத்திக பதிரண,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  கடவான குளக்கட்டு புலிப் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு சுமார் இருபத்தாறு வருடங்கள் கடந்திருந்த போதிலும் இன்றுவரை இது திருத்தப்படாமையால் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியாதுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த வாவியை மறுசீரமைப்பதில் உள்ள தடைகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி பிரச்சினைகளைத் தீர்த்து துரிதமாக வாவியை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) இதற்காக தற்போது நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-17

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.එම්. චන්ද්‍රසේන මහතා (ආර්ථික සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு எஸ்.எம். சந்திரசேன - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்)

(The Hon. S.M. Chandrasena - Deputy Minister of Economic Development)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, මම ආර්ථික සංවර්ධන අමාත්‍යතුමා වෙනුවෙන් එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)   ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් කඩවාන වැව් බැම්ම ප්‍රතිසංස්කරණය කිරීම සම්බන්ධයෙන් දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේදී ද සාකච්ඡා කර එම දිස්ත්‍රික්කය නියෝජනය කරන ආර්ථික සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍ය ගරු සුසන්ත පුංචිනිලමේ මැතිතුමා විසින් එම වැව ප්‍රතිසංස්කරණය කිරීමේ කටයුතු ආරම්භ කිරීම සඳහා මහත් වෙහෙසක්  ගනු ලැබීය.

(ආ)  (i)  මෙම කඩවාන වැව් බැම්ම වනජීවී සංරක්ෂණ දෙපාර්තම්න්තුවට අයත් භූමියක පිහිටා ඇති බැවින් විශේෂයෙන් පරිසරයට හා වනජීවීන්ට බාධාවක් නොවන පරිදි සහ ඒවා ආරක්ෂා වන පරිදි වැවේ ප්‍රතිසංස්කරණ කටයුතු සිදු කළ යුතු ය. එබැවින් අදාළ බලධාරින් සමඟ සාකච්ඡා කර එම කාර්යය කිරීම සඳහා අවශ්‍ය කටයුතු කරමින් පවතී.

     (ii)  ඔව්.

     (iii)  ඔව්.

     (v)  ඉහත බාධාවන් ඉවත් වූ වහාම ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කිරීමට නියමිතය.

(ඇ)  අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-05-09

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks