பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1897/ ’11
கெளரவ புத்திக பதிரண,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி மாவட்டத்தின் நாகொட பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசத்தில் உடவெலிபிட்டிதலாவ சந்தி தொடக்கம் ஹொரன்கல்ல வரையிலான வீதியில் இடப்பட்ட கொன்கிறீட் தற்போது உடைந்து வீதியில் குழிகள் ஏற்பட்டு்ள்ளன என்பதையும்;
(ii) இந்த வீதியில் கொன்கிறீட் இடப்படுதல் உரிய தரத்தில் மேற்கொள்ளப் படவில்லையென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) கொன்கிறீட் இடப்பட்ட மேற்படி வீதியின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவென்பதையும்;
(ii) கொன்கிறீட் இடுவதற்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) இதற்காக நிதி வழங்கிய நிறுவனம் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி வீதியில் கொன்கிறீட் இடுவதை மேற்கொண்ட ஒப்பந்தகாரரின் பெயர் யாதென்பதையும்;
(ii) ஒப்பந்தகாரருக்கு பணம் செலுத்துவதற்கு முன்னர் தொழில்நுட்ப அலுவலரின் அறிக்கை பெறப்பட்டு்ள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி வீதியில் கொன்கிறீட் இடப்பட்டமை தொடர்பாக முறைசார்ந்ததொரு விசாரணை நடத்தப்படுமா என்பதையும்;
(iv) ஒப்பந்தகாரரின் மூலமாக அல்லது வேறு ஏற்பாட்டின் மூலமாக மேற்படி வீதியை மீண்டும் மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(v) ஆமெனில் இதற்காக எடுக்கப்படும் காலம் எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු නිර්මල කොතලාවල මහතා (වරාය හා මහාමාර්ග නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு நிர்மல கொத்தலாவல - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்)
(The Hon. Nirmala Kotalawala - Deputy Minister of Ports and Highways)
ගරු කථානායකතුමනි, වරාය හා මහාමාර්ග අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) උඩවැලිපිටිතලාව හන්දියේ සිට හොරන්ගල්ල දක්වා මාර්ගයේ තලාව සිට උඩවැලිපිටිතලාව මෝදරගම සුදර්ශනාරාම විහාරස්ථානය දක්වා මීටර් 485ක් 2008 වර්ෂයේදී කොන්ක්රීට් කර ඇත. මේ වන විට ස්ථාන කීපයක පලුදු වීම් සිදු වී ඇති බව වාර්තා වී ඇත.
(ii) ස්ථාන කීපයක කොන්ක්රීට් ඇතිරීම ප්රමිතියට අනුකූල නොවන බව පසුව හෙළි වී ඇත.
(ආ) (i) දිග මීටර් 485 පළල මීටර් 3
(ii) මේ සඳහා ඇස්තමේන්තු මුදල රුපියල් මිලියන 2.6යි.
ගෙවීම් කර ඇති මුදල රුපියල් 1,711,740.96යි.
රඳවා ගෙන ඇති මුදල රුපියල් 198,126.41
(iii) මහාමාර්ග අමාත්යාංශය.
(ඇ) (i) ඊ.එච්. ලයනල් මහතා.
(ii) අදාළ ප්රාදේශීය සභාව සහ මාර්ග සංවර්ධන අධිකාරියේ කාර්මික නිලධාරින්ගේ වාර්තා ලැබී ඇත.
(iii) මැතිවරණ කොට්ඨාසයේ ගරු සංවිධායකතුමාගේ කාලයේ ඉල්ලීමක් පරිදි පරීක්ෂණයක් කර මෙම මාර්ගයේ වැඩ නවතා ඇත.
(iv) නැවත ඇස්තමේන්තු කර ක්රියාත්මක කරනු ඇත.
(v) 2013 වසර තුළ.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-16
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks